nakannan
-
@ Is it a twitter aggregator?
1:22 AM Jul 4th
from web
-
24ம் மாடியிலிருந்து கொண்டு கீழே பார்க்கும் போது
தெரியும் தொலைதூரம் குழந்தையின் கிரீச்சீற்கு இல்லை
1:16 AM Jul 4th
from web
-
Looking at a foggy Suwon (Korea) from a 24th floor apartment is new and interesting. Arboreal living is not new to mankind but new heights!
3:17 PM Jul 3rd
from web
-
A new generation of web-connected young people foretelling radical change making its way to the Middle East.
5:33 PM Jul 1st
from web
-
இணைய மாநாடு குறித்த சேதிகள் மின்தமிழ் முழுமத்தில் தொடர்ந்து ஏற்றப்படுகிறது.
7:10 AM Jul 1st
from web
-
Follow INFITT @
7:57 PM Jun 30th
from web
-
இணைய மாநாடு குறித்த சேதிகள் மின்தமிழ் முழுமத்தில் தொடர்ந்து ஏற்றப்படுகிறது.
7:55 PM Jun 30th
from web
-
இணைய மடலாடற் குழுமம் என்பது "உள்ளது உள்ள படி காட்டும் மாயக்கண்ணாடி" ! அழகென்றால் அழகு. அசிங்கமெனில் அசிங்கம்!
7:32 PM Jun 29th
from web
-
தமிழ் இணைய மாநாடு, ஜெர்மனியில்! /home
5:53 PM Jun 29th
from web
-
சந்திர சூரிய கதியில் ஓடும் காலம், இலத்திரன் கதியில் ஓடும் இணையக்காலம் வித்தியாசமுள்ளது. சரித்திரம் எழுதுதல் கடினம்.
5:19 PM Jun 29th
from web
-
Tribute to Michael Jackson by Deepak Chopra -
6:08 AM Jun 29th
from web
-
மேலும், மின்னிலக்கியத்தின் எதிர்காலமென்ன? எனும் கேள்வியை என் வலைப்பதிவில் இட்டுள்ளேன் -
8:07 AM Jun 28th
from web
-
புதிய தரவும், பழைய தரவுகளும் இணைந்து ல் காணலாம்!
8:06 AM Jun 28th
from web
-
வாரக்கடைசியில் உட்கார்ந்து எனது வலைவீட்டை சரி பண்ணினேன். பழைய சரக்கெல்லாம் தஸ்கியில். புதிய தரவுகள் ஒருங்குறியில். முகவரி தனி சு(சி)ட்டியில்
8:05 AM Jun 28th
from web
-
இணையம் வந்தது. வலை வீடு வந்தது. வலைப்பதிவு வந்தது. இப்போது நுண்பதிவு (சிட்டி). எழுத நேரமும், விஷயமும் வேண்டும் என்பதும் ஒரு கவலை, கலை!
8:03 AM Jun 28th
from web
-
20 Steps to a More Natural Life:
7:34 AM Jun 26th
from web
-
Workshop on "Oil spill: Chemistry and Biochemical responses". Interested to attend? Visit:
11:59 PM Jun 25th
from web
-
I just posted an announcement in KORDI Alumni, a Yahoo forum I moderate to twitt in Asia Pacific region on Environmental Awareness.
6:18 PM Jun 25th
from web
-
உங்கள் சிட்டியின் சுட்டிகள் இட:
6:04 PM Jun 24th
from web
-
மாறும் உலகைக் காணும் மாறாப் பிரக்ஞையே நானென்று உணர்ந்தேன் இன்று காலை. அது நிற்க வேண்டுமே என்ற கவலை!
5:41 PM Jun 24th
from web
|
- Name Dr.Narayanan Kannan
- Location Geoje,South Korea
- Web http://www.e-mozi...
- Bio Scientist,poet,author,internet savvy
|