mohandoss
-
Thinking in metaphors அல்லது படிம உருவாக்கல் ஒரு வகையான வியாதியா? நல்ல வீடியோ
3:21 AM Dec 15th
from Echofon
-
- NSFW - TEDTalk - 10 things you didn't know about orgasm - அவசியம் பாருங்க
3:03 AM Dec 14th
from Echofon
-
@ Sicko By Michael Moore
11:30 PM Dec 13th
from Echofon
in reply to RajeevMasand
-
@ எதுக்கும் ஒரு தடவை ஜெமோவைக் கேட்டுடுடங்க, எழுதினாலும் எழுதியிருப்பார்.
11:20 PM Dec 10th
from Echofon
in reply to nchokkan
-
இளையராஜாவுக்கு மத்திய அரசு இதுவரை விருது கள் வழங்கிக் கௌரவித்தது இல்லை! - இளையராஜா 25ல் ஒன்று. ஆவி
1:47 AM Dec 10th
from Echofon
-
இசை வரலாற்றில் புரட்சி செய்து, சிம்பொனி, கீர்த்தனைகள் எழுதி, இசையமைப்பாளர்களின் இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிற cont.,
1:46 AM Dec 10th
from Echofon
-
@ கைகள் எட்டும் நல்ல உவமை தான், கால்களையும் எட்டாகச் சொல்லலாம். கொஞ்சம் complicated அஷ்டே!
1:22 AM Dec 4th
from Echofon
in reply to nchokkan
-
@ கால்கள் எட்டு நல்ல உவமை
1:13 AM Dec 4th
from Echofon
in reply to nchokkan
-
@ //India never invaded any country in her last 1000 years of history.// I dont agree with this itself
6:41 AM Nov 30th
from Echofon
in reply to spinesurgeon
-
@ a geometric pattern that is repeated at every scale, அப்படியா! ஏதோ கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன் ;)
1:09 AM Nov 30th
from Echofon
in reply to peyarili
-
@ அரசு பதில்கள் தொடர்ச்சியாகவே படிப்பதுண்டு, சாரு பற்றிய பதில் ஒரு தவறான முன்னுதாரணம்.
10:55 PM Nov 29th
from web
in reply to nandhakumar
-
- -/பெயரிலி.க்கு
5:51 AM Nov 27th
from Echofon
-
@ I got your point
3:38 AM Nov 27th
from web
in reply to spinesurgeon
-
திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் மொத்தம் எத்தனை ஜாதிப்பா இருக்கு
3:03 AM Nov 27th
from Echofon
-
@ அப்ப அனுப்ப வேண்டியது பாலாவைத் தான, நான் அனிமல்ஸ் வெட்டுறது தப்புன்னு சொல்லலை, குதிரைக் கறி இதுவரை சாப்பிட்டதில்லை ;) நம்புங்க
3:01 AM Nov 27th
from Echofon
in reply to TBCD
-
believe it, it is owl
2:57 AM Nov 27th
from Echofon
-
@ அட உண்மை தாங்க, ராமன் அஸ்வமேத யாகம் செய்ய குதிரை அனுப்பினப்ப, லவ குசா ரெண்டு பேரும் குதிரையைத் தடுத்தாங்கன்னு கதை சொல்லுது ;)
2:56 AM Nov 27th
from Echofon
in reply to TBCD
-
@ @ ராமர் கூட செய்ததா படிச்சிருக்கேன். அப்ப ராமன் செய்ததும் தப்பா? கதையாயிருந்தாலுமே கூட ;)
2:40 AM Nov 27th
from web
in reply to anbudan_BALA
-
@ இதா? இதற்கென்ன
2:36 AM Nov 27th
from web
in reply to idlyvadai
-
RT @: @ இந்த அசுவமேத யாகம் பற்றி என்ன நினைக்கிறீங்க ! அதில் குதிரையயை அப்படியே உயிரோட போட்டு எரிப்பாங்களாமே
2:27 AM Nov 27th
from Echofon
|
|