Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving marcopolo7's tweets.
Already using Twitter from your phone? Click here.
marcopolo7
@gkarthy the market's at Peak. Waiting for next Slide.... Nothing to add. Less Surfing more books.7:57 AM Oct 26thfrom web
ஸ்வாமி நிப்டியானந்தா பரிந்துரைகள் பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.7:40 PM Sep 13thfrom web
ஏற்றத்துடன் ஆரம்பித்தாலும் நாளடைவில் இறங்கவே வாய்ப்பிருக்கிறது.8:51 PM Sep 3rdfrom web
4700 என்ற நிலையில் சந்தை தொடர்ந்து நிற்க முடியவில்லை. கரடிகள் சந்தையை கையில் எடுத்துக் கொள்ளவே வாய்ப்பு இருக்கிறது. Any Good News?9:02 PM Sep 2ndfrom web
இந்த வாரம் கரடிகளின் வாரமென்பதால் நிப்டி 4200 என்ற சப்போர்ட் லெவலை தொடுமென்று தோன்றுகிறது. Poor NHPC!8:04 AM Sep 1stfrom web
சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்தாலும் நாளடைவில் மெள்ள மெள்ள இறங்கவே வாய்ப்பு இருக்கிறது. சப்போர்ட் புள்ளிகளை சோதிக்கும் நேரம் இது,7:42 PM Aug 31stfrom web
சீன சந்தை 3 சதவீதத்திற்கு மேல் புள்ளிகளை இழந்திருக்கிறது. நமது சந்தையின் துவக்கத்தை இது பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.7:21 PM Aug 30thfrom web
சந்தை யு-டர்ன் அடிக்கவே நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறேன். எச்சரிக்கையாக அணுக வேண்டிய கட்டம் இது.8:13 AM Aug 27thfrom web
நிப்டியானந்தா பரிந்துரைகள் பகுதி அப்டேட் செய்யப்பட்டுள்ளது10:18 AM Aug 24thfrom web
பேஸ் புக்கிலும் சேர்ந்து விட்டேன். வெட்டி பந்தாதான். வேறென்ன?3:20 AM Aug 23rdfrom web
@rafiqraja அண்ணாச்சியை கடந்த சில வாரங்களாக காணவில்லை. அவரை தேட வேண்டாமென்று அவருடைய அருமை நண்பர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.12:48 AM Aug 22ndfrom web
@gkarthy சரி, ஒத்துக்கிறேன். நியாயம் உங்க பக்கம்தான் இருக்கு. இனிமே கவிதை எழுதமாட்டேன். மூன்று தடவை ... கடவுளே!8:42 PM Aug 21stfrom web
@gkarthy
ஜென் கற்றவரெல்லாம் சான்றோரில்லை பசித்தவருக்கு
பன் கொடுப்பவரே கடவுள்.
எப்பூடி? நானும் ரௌடிதான். :)7:58 AM Aug 21stfrom web
சந்தையில் ஊசலாட்டம் இன்றும் இருக்கும். பெரிய அளவில் சரிவோ, ஏற்றமோ இருக்காது என நம்புகிறேன்.7:04 PM Aug 20thfrom web
பருவ மழை இன்னும் தண்ணிக் காட்டிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு தெளிவாக வரும்வரை சந்தையை பாதிக்கும் காரணியாகவே இருக்கும்.11:53 AM Aug 18thfrom web
இன்றைய அமெரிக்க சந்தை சரிந்து சற்று மேலேறி முடிந்தால் நாளை நமது சந்தையில் காளைகள் உற்சாகம் பெறுவார்கள். பார்க்கலாம்.5:08 AM Aug 17thfrom web
இந்த வாரத்தில் நமது சந்தை கீழ்நிலையை தொட முயற்சிக்கும் என நினைக்கிறேன்.9:15 AM Aug 16thfrom web