Profile_bird

Hey there! maharajaprni is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving maharajaprni's tweets.

Already using Twitter
from your phone? Click here.

maharajaprni

  1. ரொம்ப கடுப்பா.. இருக்கு மலேசியா-வுல என் வேலையை இன்னைக்கு ராஜினாமா பண்ணுறேன் ஒரு பக்கம் சந்தோசமா இருக்கு.... சீக்கிரம் இந்தியா போக போறேன் ...
  2. ஊரெல்லாம் ஒரே கவுண்டமணி இங்கிலீஷ் ஆக வே பேசுராங்கபா.. கேட்கவே ரொம்ப எரிச்சலாக இருக்கு. யாராச்சும் கொஞ்சம் நல்லா பேசுங்களேன் ...
  3. ஐயோ.. இந்த முறையும் என்னால் சுதந்திரதினத்துக்கு மிட்டாய் சாப்பிட முடியல.. யாராச்சும் இருந்தால் எனக்கு கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்பி வைங்க ...
  4. இப்போவாது இந்த கிரிகெட்-யை நம்பாதீங்க.. எவ்வளவு மட்டமா தொடரை இழந்துட்டாங்க ...
  5. நாங்களும் புதுசு புதுசா டெம்ப்ளேட் எல்லாம் மாத்துவோம்ல ...
  6. அப்பாடா.. உருப்புடியா இந்தியா தங்கம் வாங்கிடுச்சு,..