luckykrishna
- @mugunth கனடியத் தமிழர்களும் ஈழத்தாய் என்று புகழ்ந்திருக்கிறார்கள். ஈழத்தாய் வாழ்க!12:25 PM May 1st from web in reply to mugunth
- @gchandra அறை வாங்கினாலும் முத்தம் வாங்கியது போல வெளியே பில்டப் செய்பவன் புத்திசாலி!...5:33 AM Sep 15th, 2008 from web in reply to gchandra
- @ajinomotto அவ இறங்கறதுக்குள்ளே அவளோட போன் நம்பர் வாங்கி வைப்பவன் புத்திசாலி - சாணக்கியன் சொல்!!...5:00 AM Sep 15th, 2008 from web in reply to ajinomotto
- 1.86 கோடி குடும்பங்களுக்கு மலிவுவிலையில் மளிகை சாமான். கலைஞர் வாழ்க! :-)...3:52 AM Sep 15th, 2008 from web
- @chenthil எந்த ஊரில் அண்ணே! மின்வெட்டு பிரச்சினை சென்னையில் இப்போதில்லை :-)...3:48 AM Sep 15th, 2008 from web in reply to chenthil
- @spinesurgeon ஓ.. காண்டு கஜேந்திரன் மேட்டரா? :-)3:48 AM Sep 15th, 2008 from web in reply to spinesurgeon
- @spinesurgeon பகடிவதைன்னா பகவத்கீதையா? :-)3:42 AM Sep 15th, 2008 from web in reply to spinesurgeon
- http://tinyurl.com/5zzh43 கால் சென்டர் வேலை பார்ப்பவர்களுக்கு காண்டம்...3:40 AM Sep 15th, 2008 from web
- @anbudan_BALA அண்ணாவுக்கு கோயில் கட்டிடவேண்டியது தான் :-)2:21 AM Sep 15th, 2008 from web in reply to anbudan_BALA
- @spinesurgeon வாழ்க கலைஞர்!2:21 AM Sep 15th, 2008 from web in reply to spinesurgeon
- @penathalar 2017ல் வரும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவுக்கும் கலைஞர் லீவு விடுவார் :-)...1:31 AM Sep 15th, 2008 from web in reply to penathal
- @penathalar நீங்க முதலமைச்சரா ஆனீங்கன்னா, அடுத்து நான் முதலமைச்சரா வந்து லீவு விடுறேன் :-)...1:23 AM Sep 15th, 2008 from web in reply to penathal
- அனில் அம்பானி 200 கோடி கொடுத்து ஒரு எவர்டன் ஃபுட்பால் க்ளப்பை வாங்கியிருக்கிறார்...1:16 AM Sep 15th, 2008 from web
- 2600 கோடி செலவில் சென்னையில் கார் தொழிற்சாலை. அசோக் லேலண்டும் கார் தயாரிக்கிறது!!...1:15 AM Sep 15th, 2008 from web
- தேனியில் ஜெயலலிதா பேச்சு... ஜெயா டிவியில் கூட இல்லை.. சன் நியூஸில் லைவ் ரிலே.. என்ன கொடுமை சார் இதெல்லாம்?...1:14 AM Sep 15th, 2008 from web
- @penathalar இல்லவே இல்லாத கிருஷ்ணன், ராமன் பிறந்தநாளுக்கே லீவு விடும் தேசமிது. அண்ணா நூற்றாண்டு பிறந்த்நாளுக்கு விட்டால் என்ன தப்பு?...1:11 AM Sep 15th, 2008 from web in reply to penathal
- @gchandra பெரியார் நூற்றாண்டு விழாவின் போது கலைஞர் ஆட்சியில் இல்லை. எம்.ஜி.ஆர் அப்போது லீவு விட்டாரா என்பது தெரியுமளவுக்கு எனக்கு வயதுமில்லை...1:09 AM Sep 15th, 2008 from web in reply to gchandra
- அறிவுஜீவியா மாறிட்டமுன்னா கலைஞரை பிடிக்காம போறது சகஜம் தான் :-)...12:56 AM Sep 15th, 2008 from web
- @narain ஒரு மாசத்துக்கு முன்னாடியே லீவுன்னு சொன்னா டிராபிக் இராமசாமி நீதிமன்றத்தில் லீவுக்கு தடை வாங்கிடுவாரே? :-)...12:53 AM Sep 15th, 2008 from web in reply to narain
- @narain நரேன், பாவல் சொல்வது திக கொடி பற்றி. திக கொடி 44ல் வடிவமைக்கப்பட்ட போது கலைஞரின் ரத்தம் நடுவில் வைக்கப்பட்டதற்கு சான்றுகள் உண்டு...12:49 AM Sep 15th, 2008 from web in reply to narain
|
|