Profile_bird

Hey there! karthikeyank is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving karthikeyank's tweets.

Already using Twitter
from your phone? Click here.

Default_profile_5_bigger
karthikeyank

  1. நாடே சுடுகாடு , மக்களே பிணங்கள், வட்டமிடும் கழுகுகள் திட்டமிட்டன பிணங்களை என்ன செய்வதென்று
  2. After a long gap, today I wrote a short story in my blog in Tamil. see there itsmeena.wordpress.com
  3. இளையராஜாவை பற்றி ஒரு blog போட்ருக்கேன் . போய் பாருங்க . http://itsmeena.wordpress.com
  4. ஐ. நா சபையில் சிறிலங்கவிற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கபட்டதாம். ஒரே வரியில் சொல்வதென்றால் ங்கோத்தா.. கடவுள் இருக்கனா இல்லையா
  5. Today I created a new blog for web designing. http://kanavu.blog.co.in/ And I put a post about "online Graph Generator"
  6. கலைஞனுக்கு கர்வம் இருக்கலாம் . ஆனால் அது அவன் திறமையை அழிக்குமானால் அவன் கலைஞனாக முடியாது. சிறந்த உதாரணம் ராஜா . எதிர்உதாரணம் எ.ஆர்.ரஹ்மான்.
  7. நல்லாட்சி ,சேவை என்றால் உதடுகள் ஒட்டாது . பதவி , பணம், குடும்பம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும்.
  8. உங்கள் பிசினஸ்க்கு உதவும் இணையதளங்கள் http://meenachiyar.blogspot...
  9. புதுசா ஒரு வலை பூ டெக்னாலஜி காக ஆரம்பித்து இருக்கிறேன் . ஒரு முறை சென்று பாருங்கள் http://meenachiyar.blogspot...
  10. கிழவன் எப்போ சாவான் ? திண்ணை எப்போ காலியாகும் ( சுத்தமாகும்னு ) ஆறு கோடி பேரு காத்துகிட்டு இருக்காங்க.
  11. ஒரு மொக்கை பதிவாவது இன்னைக்கு போட்டுடனும் . பார்க்கலாம்
  12. அன்னைக்கும் ஆபீஸ் வச்சு கொல்றனுங்க.
  13. IT Company இல் வேலை பார்கிறேனு தான் பேரு. சனி கிழமையான பொண்டாட்டி பிள்ளைகளுடன் எங்காவது வெளியில போகலாம்னு நினைச்சா முடியுதா.
  14. அப்படி என்னடா நீ பதிவு போட்டு கிழிச்ச என்று கேட்பவர்கள் இந்த தளத்திருக்கு சென்று பார்க்கலாம் itsmeena.wordpress.com
  15. இன்னைக்கு என்னடா வேலை கொடுக்கலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ
  16. என்னோட PL கொஞ்சம் கூட கேப்பே இல்லாமல் வேலை கொடுத்து சாவடிகிறான். நானும் ஒரு வார ஒரு blog ஆவது போட்ருலாம்னு பார்க்குறேன். ம்ம் ஹும்.
  17. மனம் சுடுகின்றது தினம் அழுகின்றது சனம் சாவதை தடுக்க முடியாமல்
  18. கனவுகள் பொய்கின்றன நனவுகள் பிணமாகின்றன உறவுகள் ஒப்பாரி வைக்கின்றன பிணங்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டே தங்களது வேலைகளை பார்க்க போகின்றன
  19. புத்தன் பலி கேட்கிறான் எத்தன் 5 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கிறான்.
  20. வீரர்கள் பலி ஆகிறார்கள் கோழைகள் கூச்சலிடுகிறார்கள் கோட்டை தாண்டாமல்