Profile_bird

Hey there! kanapraba is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving kanapraba's tweets.

Already using Twitter
from your phone? Click here.

kanapraba

  1. @narain அதைத் தேடுகிறேன், கல்கத்தா பெற்ற சகல மேதைகளையும் பாட்டு பட்டியல் இடுகிறது.
  2. @narain கல்கத்தா என்ற தமிழாக்கிய படத்தில் கல்கத்தா நகரின் பெருமையை உன்னிகிருஷ்ணன் குரலில் கர்நாடகமும் மேற்கும் சேர்த்து கலக்கியிருப்பார்.
  3. @narain மணி சர்மா மிகச்சிறந்த இசையமைப்பாளர், தமிழரும் கூட என்பதில் பெருமை.
  4. @narain எழுத்தாளனுக்கு எல்லாம் தெரியணும்னு நினைக்கிறது :// well said, கூடவே எழுத்தாளனும் தனக்கு எல்லாம் தெரிஞ்சது போல காட்டிக்கிறது ;)
  5. @narain ”அழகாக சிரித்தது அந்த நிலவு”// டிசெம்பர் பூக்கள், ஜெயச்சந்திரன், ஜானகி, மோகனில் தோல்விப்படம்
  6. @sivaramang ஆமா கவனித்தேன் இப்போ ;) நன்றி
  7. @eramurukan @narain "உன்ன விட" விருமாண்டி பாடலின் இலக்கணக் கட்டுக்களை பேரா.ஞானசம்பந்தன் சரிபார்த்ததாக கமல் சொல்லியிருக்கார்
  8. விகடன் டாக்கீஸ்=> வாசன் விஷூவல் ஆகிட்டுதா ? அல்லது வேறேதோ http://livepicturez.blogspo...
  9. @narain தேவர்மகனில்,கமல் தானே வசனம்?// அவரே, கூடவே எழுத்தாளர் யாராவது பின்புலம் இருக்கலாம்
  10. @TBCD உண்மை தான், நான் தங்கிய ஹோட்டல் மூலம் ஒழுங்கு செய்த ஒரு உள்ளூர் முகவர் மூலம் தான் பயணித்தேன்
  11. @TBCD உண்மை தான், ஆனா நான் பாதுகாப்பு கருதி போகவில்லை, தரமான நேர்மையான மசாஜ் நிலையங்கள் உண்டு என்றாலும் பயம் தான் காரணம்
  12. @TBCD "தரமான" சுற்றுலா நிறுவனத்தில் வழிகாட்டலில் போனேன் ;-0
  13. @yogbal_anima டெஸ்டுக்கும் ட்விட்டர் வெப்பாங்களோ ஏஇகொவெ
  14. @TBCD இராமாயண நாட்டியம் பார்க்கப் போக இருந்த அரங்கம் ஒருவாரம் திருத்தவேலைக்காக மூடல் :( மசாஜ்??? புதசெவி ;-)))
  15. @narain ஓ சரி :(
  16. @narain நீங்க இப்போ புரூனேயிலா? டிசம்பர் கிறிஸ்மஸ் டயத்தில் வரலாம்னு இருக்கேன் முடிவாகல
  17. @narain ஆசிய நாடுகள் ஒவ்வொன்றிலும் இருக்கு போல, புரூனே தான் என் அடுத்த உலாத்தல் இலக்கு @TBCD
  18. தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak) கண்டேன் http://ulaathal.blogspot.co...
  19. ரசித்துக் கொண்டிருப்பது Kailasa Chaandan Mein (Aaoji) - http://www.youtube.com/watc...
  20. @ThamizhKuruvi ஓ படம் பேர் கேட்டீங்களா, லலிதா