Profile_bird

Hey there! jothibharathi is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving jothibharathi's tweets.

Already using Twitter
from your phone? Click here.

jothibharathi

  1. நக்கீரன் ஈழ மக்களின் ரணத்தில் கஞ்சி குடிக்காம வேற எதையாவது குடிக்கலாமே!? கஸ்பாரை வைத்து ஏன் இந்தப் பிழைப்பு!?
  2. @TBCD பெரியார் திக கருப்பு கொடி காட்டியிருக்காங்க ! ஆம் படிச்சேன். அவங்களா தமிழகத்தின் பிரதான கட்சி அல்லது எதிர்க்கட்சி...!?
  3. அரசியலுக்கு வரவேண்டி ரஜினி ரசிகர்கள் பூஜை -ஏன்டா இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு அடிமையா இருக்கப் போறிய...!?
  4. கலைஞருக்கு அண்ணா விருது: திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வழங்குகிறது -- இந்த மக்களும் பாவம்டா அவங்களையும் ஊக்குவிய்யுங்கட..
  5. ஜெய்ராம் ரமேஷ் இன்று காலை கோவை வந்தார் -- இவரை விடமாட்டாஙகளா!? ராசபட்சய விட்டவைங்க...!
  6. @தமிழக மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்: அழகிரி --உங்கள் சேவை எங்களுக்குத் தேவை!, அப்பதான் நிறைய பிரியாணி கிடைக்கும்
  7. இருப்பை இருத்த இடையறாதுழைக்கும் இனமான கருணாநிதி - திடீரென முளைத்த் தமிழக அகதி முகாம்கள் -செம்மொழி மாநாடு!
  8. மாவீரர் நாள் தெரியாத மரத் தமிழர்கள் இவ்வுளகில்...! -குடமுழுக்கு(கும்பாபிசேகம்)
  9. சன் டிவியை வெட்டி வுட்டுட்டேன். நீங்க...!?
  10. செம்மொழி மாநாடு ஆட்கள் தேவை: ஈழத்து பொரிம்பிடப்பட்ட கா.சிவத்தம்பி, சந்திரகாசன் செல்வநாயகம், ம்ம்ம் இன்னும்...!
  11. மாவீரர் நாளில் மரித்து விடாதே! நாங்கள் அன்று தீபாவளி கொண்டாட முடியாது!
  12. பிடித்ததும், பீடித்ததும் -எனது பார்வையில் http://jothibharathi.blogsp...
  13. 60000கோடி-100கோடி=59900கோடி மிச்சம். நூறு கோடி போனாப்போவுது சுசுபி!
  14. பிரபல இளம் பதிவர் டோண்டு சாருக்காக(சாருக்காக அல்ல)http://bit.ly/3AlQ0w
  15. தமிழருவி சிவகுமாரன் மலேசியா பயணம், பத்து மலை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிங்கை வழியாக பயணம்!
  16. எததனை முறைதான் குடி நுழைவு அலுவலகம் செல்வது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா........! கண்ண கட்டுதுப்பா...!
  17. கோவி.கண்ணன் 993 இடுகைகள் போட்டுவிட்டார் இன்னும் ஏழு இடுகை போட்டா 1000. விருந்து வைப்பார் என்று நினைக்கிறேன்.
  18. ஆம் டொன்லீ, ரீபிசிடி, நாம எப்பவும் ரிவிட்டு வச்சுத்தான் பழக்கம்.
  19. சிங்களக்காரன் எனக்கும் இடைஞ்சல் பண்றான்பா!? பிரச்சனையை உருவாக்கி அங்க கொண்டுபோய் என்னை விடுறான். கெட்டிக்காரன்...!
  20. கலைஞரின் செம்மொழி மானாடு,மயிலாடு! - மான் எப்படி ஆடும்!? பார்க்கலாம்!