Profile_bird

Hey there! ilamurugu is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What are you doing? Join today to start receiving ilamurugu's tweets.

Already using Twitter
from your phone? Click here.

ilamurugu

  1. RT @penathal: @scanman அரசியல் வேறு, இல்லறத்தியல் வேறு. அரசியலில் சில குறைந்தபட்ச நியாயங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன.
  2. Planned for Dinner with a celebrity today at home
  3. RT @losangelesram: @writerpara @anbudan_BALA 'சிரத்துக்குப் பின்னால் விளக்கு'--> ஓஹோ, சிரைப்பது என்கிற பதம் சிரத்திலிருந்து தான் வந்ததா?
  4. http://bit.ly/4pTDtc தத்துவத்துக்கு நடுவால ஒரு சிரிப்பு பதிவு படிச்சுட்டேன்
  5. சரி, கன்ஃபர்ம்டு
  6. RT @anbudan_BALA: @elavasam @idlyvadai2007 - அதை டெலீட் பண்ணியாச்சே !
  7. இதை எல்லாம் பார்த்தா பத்திக்கிட்டு வருது. அதுக்குப் பேரு பத்துவங்களா?
  8. RT @losangelesram: என்னென்னவோ 'த்துவம்' சொல்றாங்கோ. நமக்கு எதும் பிரியலிங்கோவ்!
  9. இன்னிக்கு என்ன நவீனத்துவ நாளோ தெரியல. ஆளாளுக்கு பிளிறாங்க
  10. RT @penathal: @dynobuoy மேகோவின் மாயாவாதத்தை திரித்து பருமப்பொருண்மையைத் தர நினைத்தல் இல்லாதிருத்தயிலலை மறுதலிக்கவில்லையா டைனோ?
  11. RT @penathal: @dynobuoy ரத்தம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. படிமத்தை யதார்த்தத்தின் தன்மையேற்றம் செய்தலே இருண்மைவாதம் (ழாக் நாய்பெல்டு)
  12. ஏன் இப்படி? கொளுத்திப் போடலைன்னா தூக்கம் வராதா?
  13. RT @anbudan_BALA: @writerpara //முன்னவீனத்துவவாதிகளுக்குத் தெரியும்.// புரியலை எழுத்தாள்ரே என்ன சொல்றீங்கன்னு ?
  14. http://bit.ly/4ksXoD உங்களால் முடிந்தால் முதல்வர் கருணாநிதி குடும்ப அரசியலில் கை வைத்து காட்ட முடியுமா
  15. @writerpayon ஏதாவது சொல்ல வேண்டும்- கிணறு. // ஆழமாக ஏதாவது சொல்ல வேண்டும்// ஆழ்கிணறு. இப்படித்தான் பாஸ் கலாய்க்க ஆரம்பிச்சேன்
  16. http://bit.ly/28PHic பத்து விரல்களால் அவளைக் கற்பழிக்கிறேன், கீபோர்டில் என் கைகள்
  17. @blogeswari வாழ்த்துக்கள்!
  18. @orupakkam Good going Jadeja... loved it
  19. RT @nchokkan @kanapraba ஓ, மூஞ்சை என்பது முகத்துக்கு இணையான ஈழத் தமிழ் வார்த்தையா? தகவலுக்கு நன்றி பாஸ் :)
  20. சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாயிடும். #ProjectEnding