Profile_bird

Hey there! idlyvadai is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving idlyvadai's tweets.

Already using Twitter
from your phone? Click here.

idlyvadai

  1. @haranprasanna Related videos என்ற இடத்தில் Paadi Parantha Kili என்ற பாட்டு வருகிறது. ஏன் ?
  2. @haranprasanna விமர்சனம் செய்தால் புத்தகம் இலவசமா கிடைக்குமா ?
  3. @writerpara இன்னும் வீட்டுக்கு போகலையா ?
  4. @nchokkan :-) உங்க புத்தம் தேவலாம் போல உடனே குஜராத்தி, மராத்தி என்று ரீமேக் செய்திவிட்டார்கள்.
  5. @nchokkan ஏங்க சிகப்பு ரோஜாக்ளை திரும்ப ரீமோக் செய்யும் போது இது பரவாயில்லை
  6. @nchokkan பா.ரா தான் வராரே அப்பறம் எதுக்கு பிரசன்னா ?
  7. @writerpara நீங்களும் சொக்கனும் எனக்கு பெங்களூர் பத்தகக் கண்காட்சி பற்றி இவ'ல் பதிவு ஒன்று எழுதணும் !
  8. @bseshadri நான் படித்து பார்த்தேன் எனக்கு சிரிப்பு வரலையே :-)
  9. @writerpara எங்கே கிடைக்கும் ? ஏன் இட்லிவடைக்கு சமர்ப்பணம் செய்யவில்லை ?
  10. @luckykrishna ரகசியத்தை இப்படி போட்டு உடைக்கலாமா ?
  11. @nchokkan is it amma சதி ?
  12. ஜெயந்தி நடராஜன் on Times Now. Why I get irritated seeing her always ? does this happen to others also ? :-)
  13. @rajeshpadman இன்னுமா இந்த மேட்சை பார்க்கிறீங்க. போய் தூங்குங்க
  14. @Alex_Pandian அட போங்க சார் :-)
  15. @Alex_Pandian இந்த நிகழ்ச்சியை நான் பாக்கல இப்ப தமிழ் ஹிந்துவினால் பார்த்தேன். நன்றி
  16. @nchokkan இதை ரஜினி என்றோ சொல்லிவிட்டார். நீங்க என்ன கமல் ரசிகரா இவ்வளவு லேட்டா சொல்லறீங்க ?
  17. India as usual
  18. India needs 9 runs and a good cricket team I say
  19. since tendulkar has scored more than 100 we will loose
  20. @writerpara வாழ்த்துகள். படம் எப்போது வரும். லைவ் கவரேஜ் கொடுக்கலாமா ?