Profile_bird

Hey there! bseshadri is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What are you doing? Join today to start receiving bseshadri's tweets.

Already using Twitter
from your phone? Click here.

bseshadri

  1. கிழக்கு பாட்காஸ்ட் - சித்த மருத்துவம் பற்றி. ஆஹா FM 91.9 MHz-ல் சென்னையில் இப்போது கேட்கலாம்.
  2. @writerpayon 17-ம் நூற்றாண்டின் பிழை என்றால் அது கிழக்கிந்தியக் கம்பெனியாகக் கூட இருக்கும். அப்போது கவிதைப் புத்தகம் வரலாறு ஆகிவிடுகிறது!
  3. @writerpayon எனக்குப் புரிந்தவரையில் லாஜிக்கைவிட, ‘வாவ்’ ஆச்சரியம்தான் முக்கியம். அதனால்தான் விரல்களை வியக்கும் கரம் பிடித்துள்ளது.
  4. @writerpayon விரல்களை வியக்கும் கரம் - நன்றாக உள்ளது.
  5. @writerpayon ஆனால் அந்த 20 பட்டியலில் உங்கள் தலைப்புகள்தான் கொஞ்சம் டொக்கு. பதினேழாம் நூற்றாண்டின் பிழை - ரொம்ப சுமார்.
  6. @writerpayon ... புத்தகத் தலைப்புகளைப் படிக்கும்போது பொறாமையாக இருக்கும். நமக்கு எப்படி இப்படியெல்லாம் தோன்றமாட்டேன் என்கிறதே என்று...
  7. @writerpayon உங்களது வலைப்பதிவு http://www.writerpayon.blog... இப்போதுதான் படித்தேன். எனக்கும் புத்தகத் தலைப்புகளை - அதுவும் கவிதை...
  8. @writerpayon வலைப்பதிவில் எழுதினால் ராயல்டி கிடைக்கும் என்பதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது! சாத்தான் வாழ்க!
  9. @writerpayon உங்களது எழுத்தை மைய.நீரோட்டம் பதிவில் இப்போதுதான் கண்டுபிடித்தேன். நீங்களும் சாத்தான் என்பவரும் வேறு வேறா?
  10. India is too thin after this wicket. Either this wicket takes it to 340 or it is loss for India. Can't see it any other way.
  11. @mohandoss சச்சின் ஒண்டியமா ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யறதைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லையே. யார் ஜெயித்தாலும்...
  12. http://tinyurl.com/y92ah67 Soma.Valliappan's Kizhakku Podcast on Aahaa FM 91.9 on Emotional Intelligence.
  13. http://tinyurl.com/ybgm2t3 - A talk by famous neurologist VS Ramachandran on 7th Nov in Chennai. Those who can, please attend.
  14. @narain Are you in Brunei now?
  15. http://www.vinavu.com/2009/... குருபூஜை பற்றி வினவு தளத்தில்...
  16. Strauss என்ற பெயரை ஸ்திரவுஸ் / ஸ்டிரவுஸ் என்று விளிப்பது ஆங்கிலேய வழக்கம்.
  17. @rozavasanth அட, ஆமாம்!
  18. @dynobuoy தோழர்கள் என்றால் ‘வினவு’?
  19. லெவி-ஸ்திரவுஸ் மறைவுக்கு தமிழ் இலக்கிய உலகில் யார் முதல் இரங்கல் கட்டுரை எழுதப்போகிறார்கள்?
  20. @writerpayon உங்களுக்கு கலைமாமணி விருது வேணுமா? ரேஷன் கார்ட் இருக்கா?