Profile_bird

Hey there! anbudannilavan is using Twitter.

Twitter is a free service that lets you keep in touch with people through the exchange of quick, frequent answers to one simple question: What's happening? Join today to start receiving anbudannilavan's tweets.

Already using Twitter
from your phone? Click here.

anbudannilavan

  1. Very Good Morning to all !
  2. ராணுவம் எல்லாம் வேஸ்ட்... திமுக வும் காங்கிரசும் கூட்டணி சேர்ந்தாலே போதும் இந்தியாவின் வலிமைக்கு !
  3. @nchokkan அவங்களோட அலாரம் வேலை செய்யாம இருந்திருக்கும்.. விடுங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்படித்தான்..
  4. @nchokkan காலையிலேயே உங்களை பொலம்ப விட்டுட்டாங்களா.. !
  5. @nchokkan யாருங்க இது ?
  6. @ravidreams I want to know how to give reference link in Wiki. Please guide me
  7. Very Good Morning to all guys !
  8. Happy deepawali to all
  9. @harini_rkd Happy Deepawali Harini !
  10. தீபாவளி கொண்டாடும் இத்தருணங்களில் யாம் தீராத வலிகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை இவ்வுலகம் அறியட்டும்.. - இலங்கைத் தமிழர்கள்
  11. @selvamurali நீ எங்கே ட்விட்டுன? ஒரு வார விடுப்பில் வந்து ட்விட்டுவதற்கு ?!
  12. how to give a post ?! http://bit.ly/3zLLs
  13. கோவாவுக்கு போகலாமா ?! http://bit.ly/1aiU3g
  14. டிவிக்களும் நம்மாட்கள் யாரும் இறக்கவில்லை என ஃபிளாஸ் நியூஸ் அடித்ததாம்.. என்னே ஒரு சமூகம் !
  15. இறப்பில் கூட இல்லாத திராவிடம்.. தேக்கடி விபத்தில் பலியானவர்கள் பற்றி மலையாளி யாரும் இறந்தார்களா என கரிசனத்துடன் உம்மன் சாண்டி விசாரித்தாரம்
  16. பராக் ஒபாமாவுக்கு இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றியிருந்தால் நூறு நோபல் பரிசை வாங்கியிருக்கலாம்
  17. இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் தவிக்கின்ற நிலையில் அமைதியை ஏற்படுத்தியதற்கு என்ற பரிசு அவசியமானதா என்ன ?
  18. Hi, Good Morning to you All !
  19. சேலத்தில் லைனக்ஸ்/உபுந்து பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் அக்டோபர் 11 ல் நடைபெற உள்ளது விபரங்களுக்கு http://tinyurl.com/yc4zyby
  20. நண்பனைப் பார்த்த தேதி மட்டும் ஒட்டிக்கொண்டதென் ஞாபகத்தில் என்னுயிர் வாழும் காலமெல்லாம் அவன் நினைவுதுடிக்கும் என் இருதயத்தில் :-)